tag:blogger.com,1999:blog-74993314602346829332024-02-18T23:23:11.830-08:00வீரவநல்லூர் | VeeravanallurAnonymoushttp://www.blogger.com/profile/15437709106532959979noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7499331460234682933.post-16066547628933250152014-09-13T07:12:00.001-07:002014-09-13T07:12:56.277-07:00நிழல்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து...
வீரவநல்லூரைப்பற்றிய கவிதை கண்டிப்பாக எழுதவேண்டும்
முதல்வரியாக ‘அந்தக் காலத்தில் குளத்தில் நீர் இருந்தது’,
இரண்டு மூன்று வரிகளுக்குப் பின்
சண்முகா கொட்டகையையும் காந்திமதி டாக்கீஸையும்.
ஊரின் செழுமைக்கு
சந்தையில் மண்டிக்கிடந்த காய்கறிக் கூழ் கொஞ்சம்.
மழை வர்ணனையும்
தெருவில் திரிந்த பசுக்கள்பற்றிய குறிப்பும் அவசியம்.
ஊர்ச்சாத்திரை, திரைகட்டிப் படம்,
சின்ன வயதில் சைக்கிள் ஓட்டிய கதை,
கூனியூருக்குச் செல்லும் பாதை, சுமைதாங்கிக் கல்,
பள்ளிக்கூடம், பொது நூலகம் எனத் தேடிப் பிடித்து
வார்த்தைகளை வளைத்தால்
வீரவநல்லூரின், எந்தவொரு ஊரின்
பழைய பொதுப்பிம்பம் தயாராகும்.
ஒரு ஊரைக் கவிதையில் சேமிப்பது சுலபம்.
(ஹரன் பிரசன்னா எழுதிய ‘நிழல்கள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து – தடம் வெளியீடு, 4/31 D, மூன்றாவது மெயின் ரோடு, ராயலா நகர், ராமாபுரம், சென்னை – 89, தொலைபேசி: (0)9884279211.
Anonymoushttp://www.blogger.com/profile/15437709106532959979noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7499331460234682933.post-57827152354972124352014-04-16T06:28:00.000-07:002014-09-15T06:35:29.383-07:00வீரவநல்லூர் சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவு துவக்க வலியுறுத்தல்
வீரவநல்லூர்:வீரவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறந்த மருத்துவ பிரிவு துவங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீரவநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சுற்றுப் பகுதி கிராம மக்கள் மருத்துவ வசதிபெற வீரவநல்லூர் வரவேண்டும். மேலும் தீவிர சிகிச்சைக்கு வீரவநல்லூர் வந்து மற்ற ஊர்களுக்கு செல்லவேண்டும்.வீரவநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு அலோபதி சிகிச்சை செய்யப்படுகிறது.
ஆனால் தீராத நாள்பட்ட வியாதிகள், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் சித்த வைத்தியத்தில் குணமாகிறது என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
சித்த வைத்தியத்தை முன்பை விட அதிகமாக மக்கள் விரும்புகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் மூலம் சித்த வைத்தியம் மேலும் பிரபலமடைந்துள்ளது.ஆனால் வீரவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த வைத்திய பிரிவு இல்லை. அதனால் சித்த வைத்தியத்தை விரும்புபவர்கள் சேரன்மகாதேவி, அம்பை மற்றும் இதர ஊர்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சித்த வைத்தியப்பிரிவு இயங்குவதால் இப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று சித்த மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.நீண்ட தூரம் சென்று சித்த வைத்தியம் பெற கஷ்டபடுகின்றனர். ஆகையால் வீரவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த வைத்தியப்பிரிவு துவங்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென வீரவநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: www.dinamalar.com
Anonymoushttp://www.blogger.com/profile/15437709106532959979noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7499331460234682933.post-4041078965564404082014-02-16T05:27:00.001-08:002014-06-07T05:26:25.051-07:00மென்பொருள் விமர்சனம் : டச் பிரீஸ்
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம். என்னுடைய முந்தய பதிவான ஆன்லைன் மாதிரி தேர்வுகள்ஐ படித்தமைக்கு நன்றி. வரும் பதிவுகளில் நான் பயன்படுத்தும் மென்பொருட்களின் பயன்பாடு பற்றி விமர்சனம் (I'm writing software review in tamil) எழுத நிச்சயித்திருக்கிறேன். உண்மையில் இவை என்னுடைய கணினி பயன்பாட்டிருக்கு மிகுவும் உதவியாக உள்ளன.
டச் பிரீஸ் (Touch Freeze):
நீங்கள் மடி-கணினி உபயோகிப்பாளராக இருந்தால் நான் சந்தித்த அதேபிரச்சனையை நீங்களும் சந்தித்திருக்கக் கூடும். தட்டச்சு (டைப்) செய்யும்பொழுது கர்சர் அங்கும் இங்கும் தாவுகிற பிரச்சனை தான் அது. நான் எம்.எஸ்.வேர்டில் அதிகமாக தட்டச்சு செய்யவேண்டிருந்ததால் அது எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. வேலைகளை துரிதமாக செய்ய முடியாமல் போனது. அந்த சமயத்தில் இணையத்தில் உலாவிய பொது சில தகவல்கள் கிடைத்தன. அனைத்து வகை லேப்டாப்களிலும் டச்பேட் (touchpad) எனும் ஒரு உபகரணம் மவுஸ் செயல்பாட்டிற்காக பொருத்தப்பட்டிருக்கும். அதனை நாம் தொடும்பொழுது ஆற்றல் சேகரிப்பு சென்சார் செயல்பட்டு மவுஸ் குறி நகர உதவுகிறது. இதில் குழப்பம் என்னவெனில் நாம் டைப் செய்யும்போதும் அந்த டச்பேடை தவறுதலாக தொட்டுவிடக் கூடும். அப்பொழுது கர்சர் வேறு எங்காவது போய்விடும். இதனால் நாம் தட்டச்சு செய்யவேண்டிய இடத்தில் செய்யாமல் வேறு ஏதாவது பகுதியில் செய்வோம் அல்லது தவற விடுவோம். நாம் கவனமாக டச்பேடை தொடாமல் இருந்த போதும் அதன் உணர்திறன்(sensitiveness) அதிகமாகி கர்சரை நகர்த்திவிடும். நாம் தட்டச்சில் திறம்பெற்றவர்களாக இல்லாவிடில் இப்பிரச்னையால் கடுமையான நேரவிரயம் ஏற்படும். இதற்கு தீர்வு காண முற்பட்ட பொது சில வழிகளை கண்டறிந்தேன். அவற்றில் ஒன்று, பேட்டரியை கழற்றிவிட்டு நேரடியாக AC
மின்னோட்டத்தில் கணினியை இயக்குவது. இம்முறை கணினியின் செயலியை(processor) செயலிழக்கச் செய்துவிடுமாதலால் இது முற்றிலும் தவறான முறை. இதற்க்கு மாற்றாக கிடைத்து தான் டச் பிரீஸ் எனும் இந்த அற்புத மென்பொருள். இது மற்ற அனைத்து முறைகளையும் விட சிறந்தது. இவ்வகைக் குழப்பம் பெரும்பாலும் விண்டோஸ் இயங்கு தளத்தில் இருப்பதினால், இது விண்டோசுக்கென பிரத்யேகமாக உருவாகப்பட்டது. இதனை கூகுள் கோட் பக்கத்திற்கு சென்று தரவிறக்கம் செய்யலாம் அல்லது இங்கு க்ளிக் செய்து நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Anonymoushttp://www.blogger.com/profile/15437709106532959979noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7499331460234682933.post-71018199868215837432014-01-30T22:58:00.000-08:002014-06-07T05:26:25.055-07:00ஆன்லைன் மாதிரி தேர்வுகள்
பிரியமான இந்த வலைப்பூவின் வாசகர்களுக்கு, எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் நலமா? நன்று. இந்த ப்ளாகில் வீரவநல்லூர் மற்றும் திருநெல்வேலி தொடர்பான தகவல்களை நாங்கள் பதிவிட்டு வருவது தாங்கள் அறிந்ததே. சில பல நல்ல தகவல்களையும் உங்களுக்குத் தர வாஞ்சிக்கிறோம்.
சமீத்தில் நான் ஒரு தளத்தினூடாக கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஆன்லைன் மாதிரி தேர்வுகள் (online sample exams) என்னும் அந்த தளத்தில் ஏராளமான பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகளை (current affairs) என்னால் பார்க்க முடிந்தது. சில quiz களுக்கு நேரக் கட்டுப்பாடு இருந்தது சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்தது. நீங்களும் அத்தளத்தை பயன்படுத்த விரும்புகிறேன். தேர்வு முடிந்ததும் விடைகளையும், விளக்கங்களையும் தெரிந்து கொள்ளலாம். நமது ஈமெயில்க்கும் அனுப்பிக் கொள்ளலாம்.
அடுத்த தகவலுடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி, வணக்கம்.
Anonymoushttp://www.blogger.com/profile/15437709106532959979noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7499331460234682933.post-31459215996474967462013-08-31T04:51:00.000-07:002014-06-07T05:28:36.162-07:00வீரவநல்லூர் இந்தியன் வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு
நேற்றைய (23/8/13) வீரவநல்லூர் இந்தியன் வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், அனைவரின் ஏகோபித்த கருத்தான A.T.M பற்றி எடுத்துரைக்க பட்டது. அதற்கு பதிலளித்த மேலாளர் திரு. அமீர் அவர்கள், பேருந்து நிலையம், மெயின் பஜார் ஆகிய இடங்களில் இடம் பார்ப்பதாகவும், அப்படி கிடைக்கவில்லை எனில் ஜனவரி மாதத்தில் வங்கி அலுவலகத்திலேயே திறக்கப்படும் என கூறினார் . இதை எனக்கு இட்ட கட்டளையாக நினைத்து கண்டிப்பாக செயல்படுவதாகவும் உறுதி அளித்தார். அனைவரும் நன்றி பாராட்டினர்.செய்தி: இசக்கி கண்ணன், வீரை.
Anonymoushttp://www.blogger.com/profile/15437709106532959979noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7499331460234682933.post-44407257584690931132013-04-09T08:19:00.000-07:002014-06-07T05:52:45.032-07:00தமிழர் வழி - ஸ்ரீ சிவம் செல்வராஜன்
நேற்று குடும்பத்துடன் ஷாப்பிங் சென்ற இடத்தில் ஒரு நபர் என்னிடம் வந்து நீங்கள் ஸ்ரீலங்காவா என்று கேட்டார், நான் இல்லை தமிழ்நாடு என்றேன், பின்பு மிகவும் தயங்கி தயங்கி என்னுடன் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார் தான் சிங்களவர் என்றும் தம்மாமில் இருந்த வருவதாகவும் (From Dammam to Jeddah 1600Km) தன்னுடைய நண்பரை தொடர்புகொள்ள முடியவில்லை, உடைமைகள் திருட்டு போய்விட்டது என்றும் மீண்டும் தம்மாம் செல்ல வேண்டும் கையில் பணமும் இல்லை ஏதாவது உதவி செய்யுங்கள் என்றார். எப்போதும் இது போன்ற நபர்களை நான் ஊக்குவிப்பதில்லை 99% விழுக்காடு பொய்யர்கள், அவர் சொல்வது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை, சும்மாவே சிங்களவன் என்றாலே நமக்கு பற்றி கொண்டு வரும், ஆனாலும் அவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்"
என்ற வள்ளுவன் வாக்கை மெய்பிக்க வேண்டும் சிங்களவனுக்கும் தமிழன் உதவி செய்வான் என்பதை அவர் உணரவேண்டும் என்ற ஒரே நேக்கத்தொடு மட்டும் அவருக்கு என்னாலான ஒரு சிறிய உதவியை செய்தேன். எம் இனத்தை கருவறுக்க துடிக்கும் சிங்கள வெறியர்களுக்கும் எம் இனம் எப்போதும் கருணை காட்டியே வருகிறது.. ஏனென்றால் நாங்கள் தமிழர்கள் நாங்கள் வந்த வழி அது எங்கள் தலைவரும், தமிழும் காட்டிய வழி. எழுதியவர்: திரு. ஸ்ரீ சிவம் செல்வராஜன், வீரவநல்லூர்.
Anonymoushttp://www.blogger.com/profile/15437709106532959979noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7499331460234682933.post-39867565309483336392012-10-13T06:54:00.000-07:002014-06-07T05:06:34.363-07:00வீரவநல்லூர் துணை மின் நிலையத்தில் தீ - மக்கள் மகிழ்ச்சி
நேற்று இரவு வீரவநல்லூர் துணை மின் நிலையத்தின் மின் மாற்றியில் ஏற்பட்ட
தீ விபத்தால் 4 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது. இதெல்லாம் ஒரு
செய்தியா? நாங்கெல்லாம் 8 மணி நேரம் தொடர்ந்து பவர் கட் ஆனாலே தாங்குவோம்
என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. உண்மையான (இனிப்பான) செய்தி இனிமேல் தான்
வருகிறது. தொடர்ந்து படியுங்கள். அந்த விபத்தைப் பற்றியும் அதைத்
தொடர்ந்து இன்று காலை வரை மின் விநியோகம் இருக்காது என்றும் நம் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். அந்த விபத்தில் ஏற்பட்ட பழுதுகளை மின்
வாரிய பணியாளர்கள் மிக துரிதமாக செயல்பட்டு, வெகு விரைவாக பழுதுகளை நீக்கி
இரவு 1.30 மணிக்கெல்லாம் மின்சாரம் வழங்கிவிட்டனர். ஆனால் அந்த விபத்தில்
மின்சாரத்தை துண்டித்து மீண்டும் இயக்கும் பட்டன்கள் முற்றிலும் எரிந்து
நாசமாகிவிட்டன. இதானால் நமக்கு கல்லூரிலிருந்து நேரடியாக மின்சாரம்
வழங்கப்பட்டு வருகிறது. அந்த பிரச்சனை சரியாக 2 அல்லது 3 நாட்கள்
ஆகுமென்பதால் நமக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
Anonymoushttp://www.blogger.com/profile/15437709106532959979noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7499331460234682933.post-6278005763916235502012-09-26T21:46:00.000-07:002014-06-07T05:28:36.166-07:00 வந்தாச்சு நம்ம ஊருக்கு ரயில் வண்டி
நெல்லை மாவட்ட மக்களின் 3 ஆண்டு கால எதிர்பார்ப்பு நிறைவேறியது! ஆம், 220 கோடி செலவில் 2009 ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்த நெல்லை - தென்காசி அகல ரயில் பாதை பணிகள் முடிவடைத்து கடந்த வெள்ளிக் கிழமை (21 செப்) ரயில் சேவைகள் தொடங்கின. இந்நிகழ்வை அடுத்து ஒவ்வொரு நிறுத்ததிலும் பட்டாசுகள் வெடித்தும், வாத்தியங்களை வாசித்தும், ரயில்வே பணியாளர்களுக்கு மாலை அணிவித்தும் மக்கள் வெகு விமரிசையாக ரயிலை வரவேற்றனர். பேருந்துக் கட்டணத்தை விட ரயில் கட்டணம் மிக மிகக் குறைவு என்பதால் வீரவநல்லூர் மக்கள் உட்பட அனைத்து நெல்லைவாசிகளும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இனி பேருந்துகளில் கூட்டம் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் நெல்லை சந்திப்பில் இருந்து வீரவநல்லூருக்கு 34 நிமிடங்களும் அங்கிருந்து தென்காசிக்கு 1 மணி 20 நிமிடங்களும் மட்டுமே ஆகுமென்பதால் நேரமும் மிச்சமாகும்.
செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில் எண் 56796:
இந்த ரயில் காலை 6.30 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு தென்காசி(6:41), ஆழ்வார்குறிச்சி(7:16), அம்பாசமுத்திரம்(7:31), கல்லிடைக்குறிச்சி(7:39) வழியாக வீரவநல்லூர் (7:46) வந்து பின் 8:45 மணிக்கு நெல்லை சந்திப்பை சென்றடையும்.
திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் எண் 56797:
இந்த ரயில் காலை 9.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு நெல்லை நகரம்(9:34) , பேட்டை(9:39), சேரன்மகாதேவி(9:49) வழியாக வீரவநல்லூர் (9:56) வந்து பின் 11.03 மணிக்கு தென்காசியை சென்றடைந்து அங்கிருத்து 11.05 க்கு புறப்பட்டு சரியாக 11.45 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில் எண் 56798:
மேற்சொன்ன அதே ரயில், 56798 என்ற பெயரில் செங்கோட்டையிலிருந்து மீண்டும் 3.15pm க்கு (15.15) புறப்பட்டு தென்காசி(3.26pm), ஆழ்வார்குறிச்சி(4pm), அம்பாசமுத்திரம்(4:16pm), கல்லிடைக்குறிச்சி(4:22pm) வழியாக வீரவநல்லூர் (4:30) வந்து பின் மாலை 5:30(17:30) மணிக்கு நெல்லை சந்திப்பை சென்றடையும்.
திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் எண் 56799:
இந்த ரயில் (56799 என்று பெயர் மாற்றம் செய்யப்பட 56796 ரயில்) மாலை 6.20 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு நெல்லை நகரம்(6.24pm) , பேட்டை(6.29pm), சேரன்மஹாதேவி(6.39pm) வழியாக வீரவநல்லூர் (6:47pm) வந்து பின் சரியாக இரவு 8.35 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
கட்டண விவரங்கள்:
<caption>
</caption>
From
To
Fare
திருநெல்வேலி
பேட்டை
ரூ.2
திருநெல்வேலி
சேரை
ரூ.3
திருநெல்வேலி
வீரவநல்லூர்
ரூ.4
திருநெல்வேலி
அம்பை
ரூ.5
திருநெல்வேலி
கடையம்
ரூ.8
திருநெல்வேலி
பாவூர்
ரூ.10
திருநெல்வேலி
தென்காசி
ரூ.12
திருநெல்வேலி
செங்கோட்டை
ரூ.13
வீரவநல்லூர்
தென்காசி
ரூ.8
மேலும் பொது மக்களுக்கான மாதந்திர சீசன் டிக்கெட் (திருநெல்வேலி - வீரவநல்லூர்) ரூ.115 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சலுகை விலை சீசன் டிக்கெட்டும் அமல் படுத்தப்பட்டுள்ளது.
News Summary in English:
We feel very happy to post this news that the Tirunelveli to Shengottai Train has been re-launched on last Friday (Sep 21) as the 3 years of Tirunelveli to Tenkasi broad-gauge works were finished successfully. All the nellai people including the citizens of Veeravanallur are very cheerful to welcome the train as the train tickets as well as the traveling time are too lower than bus.
Train Fares:
Tirunelveli - Veeravanallur ==> Rs.4
Tirunelveli - Tenkasi ==> Rs.12
Veeravanallur - Tenkasi ==> Rs.8
Tirunelveli - Veeravanallur ==> Rs.115 (monthly season ticket for public)
Our Sincere Thanks to:
Mr.Jeeva, Loco Pilot, Southern Railways
Mr.S.James, Headmaster, Kallidaikurichi Union Middle School
www.erail.in
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7499331460234682933.post-29094740150432363242012-07-29T06:29:00.001-07:002014-06-07T05:17:20.066-07:00வீரவநல்லூரில் சென்னை சில்க்ஸ் நிழற்குடை மற்றும் மரக்கன்றுகள்
வீரவநல்லூரில் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் நிழற்குடை மற்றும் மரக்கன்றுகள் அமையவிருக்கிறது என்ற செய்தி நடப்புச் செய்திகள் கேட்ட வீரவநல்லூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வீரவநல்லூர் பயணிகள் பயன்பெறும் வகையில் வீரவநல்லூர் - நெல்லை சந்திப்பு பேருந்து தற்போது பெரியகோவில் வரை வந்து செல்கிறது. அப்பேருந்து காலை, மாலை இரு வேளைகளிலும் வீரவநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து காந்திசிலை, நாற்கால் சதுக்கம் வழியாக பெரியகோவில் வரை சென்று திரும்புகிறது. குறிப்பாக நாற்கால் சதுக்கம் பேருந்து நிறுத்தத்தில் கணிசமான பயணிகள் ஏறி இறங்கி வருகின்றனர். இதனால் அந்த இடத்தில்(2வது வார்டு) பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து வீரவநல்லூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் 2வது வார்டு கவுன்சிலர் திரு. மாரியப்பன் அவர்கள் எடுத்த முயற்சியால் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் மூலம் பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் தலைவர் S.K.பழனிச்சாமி மற்றும் இதர உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் கவுன்சிலர் மாரியப்பன் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் கூடுதல் தகவலாக வீரவநல்லூரில் மரக்கன்றுகள் நட்டு அவற்றைப் பாதுகாக்க இரும்பு வேலிகளும் அமைத்து தர தி சென்னை சில்க்ஸ் நிர்வாகிகள் சம்மதித்துள்ளதாகவும் கவுன்சிலர் மாரியப்பன் நம் தளத்திற்கு தெரிவித்தார்.
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7499331460234682933.post-1131728083770812302012-05-25T04:51:00.000-07:002014-06-07T05:18:10.176-07:00வீரவநல்லூர் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வில் சாதனை
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வில் வீரவநல்லூரை சேர்ந்த மாணவ மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். செயின்ட் ஜான்ஸ் பள்ளி மாணவர்கள் 100 சதவிதிக தேர்ச்சி பெற்று நம் ஊருக்கு பெருமை தேடித் தந்தனர். அப்பள்ளி மாணவர் பி. எடிசன் காட்லின் 1152 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதலாவது மாணவனாக வந்தார். அவர் அனைத்து பாடங்களிலும் 185 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து (தமிழ்-186, ஆங்கிலம்-186, கணிதம்-191, இயற்பியல்-193, வேதியல்-199, உயிரியல்-197) அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். அவருக்கு அடுத்த படியாக 1143 மதிப்பெண்கள் எடுத்து எஸ்.சொர்ணலதா என்ற மாணவி இரண்டாம் இடம் பிடித்தார். மாணவி செலின், மாணவர் உதயகுமார் ஆகிய இருவரும் 1118 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டனர். வீரவநல்லூரில் உள்ள மற்றொரு பள்ளியான பாரதியார் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 85 சதவிகத மதிப்பெண்கள் பெற்றனர். அப்பள்ளியை சேர்ந்த ரஞ்சிதம் என்ற மாணவி 1053 மதிப்பெண்கள் எடுத்து அப்பள்ளியில் முதலிடம் பிடித்தார். தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் வீரவநல்லூர் வலைதளம் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வோம்!
Anonymoushttp://www.blogger.com/profile/15437709106532959979noreply@blogger.com0Veeravanallur, Tamil Nadu, India8.6940257 77.52037928.6784141999999989 77.5006382 8.7096372 77.54012019999999tag:blogger.com,1999:blog-7499331460234682933.post-35584844911128603962012-04-27T06:58:00.000-07:002014-06-07T05:20:12.618-07:00வீரவநல்லூரில் யானைக்கால் மாத்திரைகள்
வீரவநல்லூரில் யானைக்கால் நோய் பாதித்தோர் அதிகமாக உள்ளதால் அந்நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. T.E.C (100 mg) மாத்திரைகள் 2 - 5 வயது உள்ளவர்களுக்கு ஒன்றும், 6-14 வயதுள்ளோருக்கு 2 மாத்திரைகளும், 15-60 வயதுள்ளோருக்கு 3 மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. அதனுடன் சேர்த்து அல்பண்டோசோல் (400 mg) மாத்திரை ஒன்று வழங்கப்படுகிறது. இம்மாத்திரைகளை அனைவரும் உட்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இதை உட்கொள்வதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. மேலும் இம்மாதிரைகள் வயிற்றில் உள்ள
கிருமிகளைக் கொல்லும் சக்தி படைத்தவை.
குறிப்புகள்:
1.மாத்திரைகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
2.இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்டோர் இம்மாத்திரை உட்கொள்வதை தவிர்க்கவும்.
Anonymoushttp://www.blogger.com/profile/15437709106532959979noreply@blogger.com0Veeravanallur, Tamil Nadu, India8.6940257 77.52037928.678329699999999 77.5006382 8.7097217 77.54012019999999tag:blogger.com,1999:blog-7499331460234682933.post-31299045964815669192011-12-01T05:09:00.000-08:002012-06-24T06:12:42.037-07:00President SKP & Counsilor Mariappan
வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் உயர்திரு.S.K.பழநிச்சாமி(வலது) மற்றும் 2வது வார்டு உறுப்பினர் திரு.P.மாரியப்பன்(இடது).
Anonymoushttp://www.blogger.com/profile/15437709106532959979noreply@blogger.com0Veeravanallur, Tamil Nadu, India8.6940257 77.52037928.678329699999999 77.5006382 8.7097217 77.54012019999999tag:blogger.com,1999:blog-7499331460234682933.post-22995452095662487382011-11-01T08:22:00.000-07:002012-08-25T08:26:37.932-07:00வீரவநல்லூர் செயற்கைக்கோள் வரைபடம்
Anonymoushttp://www.blogger.com/profile/15437709106532959979noreply@blogger.com0